கணவருடன் இருந்த அழகான நினைவை பகிர்ந்த ஸ்னேகா.., அழகிய வீடியோ வைரல்!!

0
கணவருடன் இருந்த அழகான நினைவை பகிர்ந்த ஸ்னேகா.., அழகிய வீடியோ வைரல்!!
கணவருடன் இருந்த அழகான நினைவை பகிர்ந்த ஸ்னேகா.., அழகிய வீடியோ வைரல்!!

நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை சினேகா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தான் பட்டாசு. இப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படம் விமர்சனம் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது. தற்போது இவர் கிறிஸ்டோபர் என்ற மலையாள திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் இருக்க ஜீ திரையில் ஒளிபரப்பான டான்ஸ் vs டான்ஸ் ஷோவில் ஜட்ஜ் ஆக இருந்து வந்தார். இப்படி பிசியாக இருக்கும் நடிகை சினேகா தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

எங்கேயும் எப்போதும் பட நடிகருக்கு திருமணம்., பொண்ணு யார் தெரியுமா? வெளியான தகவல்!!

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதாவது புத்தாண்டை முன்னிட்டு ஹாலிடே வெகேஷன் கொண்டாட்டத்துக்கு துபாய்க்கு குடும்பத்துடன் சென்று இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை இணைத்து ஒரே வீடியோவாக பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here