U19 மகளிர் T20WC.., இந்திய அணிக்கு கேப்டனாக ஷாபாலி வர்மா தேர்வு.., அனல் பறக்கும் முதல் ஆட்டம்!!

0
U19 மகளிர் T20WC.., இந்திய அணிக்கு கேப்டனாக ஷாபாலி வர்மா தேர்வு.., அனல் பறக்கும் முதல் ஆட்டம்!!
U19 மகளிர் T20WC.., இந்திய அணிக்கு கேப்டனாக ஷாபாலி வர்மா தேர்வு.., அனல் பறக்கும் முதல் ஆட்டம்!!

சர்வதேச போட்டிகளில் இளம் வயது வீரர்கள் தடம் பதிக்க உள்ளூர் மற்றும் லீக் போட்டிகளை நடத்தி தகுதியான வீரர்களை ஒவ்வொரு நாடும் தேர்வு செய்து வருகிறது. இவர்கள் சர்வதேச போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்த ஒருநாள், டெஸ்ட், T20 போன்ற போட்டிகளை அறிமுகப்படுத்திய ICC தற்போது U19 மகளிர் T20 உலக கோப்பையையும் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

19 வயதுக்குட்பட்ட மகளிர்கள் மோதும் T20 உலக கோப்பை போட்டியில் 16 சர்வதேச அணிகளை 4 அட்டவணையாக பிரித்து குரூப் D பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு, ஸ்காட்லாந்து அணிகள் உள்ளன. இந்த U19 மகளிர் T20 உலக கோப்பை போட்டி ஜனவரி 14 முதல் ஜனவரி 29 வரை தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.

ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!

புதுமுகங்களாக களமிறங்கும் அணிகளுக்கு T20 உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக ஒவ்வொரு அணிகளும் இரு அணிகளுடன் மோதும் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஷாபாலி வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு பயிற்சி போட்டி ஜனவரி 9ம் தேதி ஆஸ்திரேலியாவுடன், ஜனவரி 11ம் தேதி பங்களாதேஷ் அணியுடனும் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here