எங்கேயும் எப்போதும் பட நடிகருக்கு திருமணம்., பொண்ணு யார் தெரியுமா? வெளியான தகவல்!!

0
எங்கேயும் எப்போதும் பட நடிகருக்கு திருமணம்., பொண்ணு யார் தெரியுமா? வெளியான தகவல்!!
எங்கேயும் எப்போதும் பட நடிகருக்கு திருமணம்., பொண்ணு யார் தெரியுமா? வெளியான தகவல்!!

எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் சர்வானந்த், அரசியல் பிரமுகர் ஒருவரின் பேத்தியை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான தகவல்:

தமிழ் சினிமாவில், மிகப்பெரிய ஹிட் அடித்த படம் என்றால் அது எங்கேயும் எப்போதும் என்ற படம்தான். இந்த படத்திலிருந்து, ஜெய் மற்றும் அஞ்சலி ஆகியோரின் ஜோடி பெரிய அளவில் ரீச் ஆனது. இந்தப் படத்தில் கௌதம் என்ற பெயரில் நடித்து பிரபலமானவர் நடிகர் சர்வானந்த்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலமான இவர், இந்தப் படத்திற்குப் பின் தமிழில் குறிப்பிடத் தகுந்த படங்களில் மட்டுமே நடித்தார். இந்த நிலையில் இவர் திருமணம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் பொறியாளராக பணிபுரியும் பெண் ஒருவரை இவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், வரும் 26 ஆம் தேதி இவர்கள் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

பிக் பாஸில் அதிரடி காட்டும் அசீமின் சொந்த மகனை பார்த்துள்ளீர்களா?? வைரல் புகைப்படம் உள்ளே!!

அந்தப் பெண் அரசியல் பிரபலம் ஒருவரின் பேத்தி என்றும், குடும்பத்தினர் முன்னிலையில் விரைவில் இந்த திருமணம் நடைபெறும் என்றும் அப்டேட் கிடைத்துள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here