தமிழகத்தில் அதிர்ச்சி.. வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரும் குளறுபடி.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0

18வது மக்களவைக் காண தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவானது தமிழகத்தில், நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணி வரை வாக்காளர்கள் வாக்களித்து, ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 நிதியுதவி., இதுதான் கடைசி தேதி? உடனே விண்ணப்பிக்க பீகார் அரசு அறிவுறுத்தல்!!!

அதன்படி மக்களவைத் தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் 72.09 % வாக்கப்பதிவு என நேற்று (ஏப்ரல் 19) இரவு 7 மணிக்கு அறிவித்த நிலையில், தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று சுமார் 3% குறைத்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பலரும் குழம்பிய நிலையில் உள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here