முரட்டுத்தனமான கவர்ச்சியில் இணையவாசிகளை மிரள வைக்கும் ஷிவானி., தூக்கத்தை இழந்து தவித்து நிக்கும் ரசிகர்கள்!!

0

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் நடித்தவர்கள் பட வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுப்பார்கள். ஆனால் சமீப நாட்களில் சின்னத்திரை பிரபலங்கள் வெள்ளித்திரையில் களமிறங்கி அசத்துவதை நம்மால் காண முடிகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்படி சீரியல்களில் நடித்து வந்தவர் தான் ஷிவானி. அதன் பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து சோசியல் மீடியாவில் கவர்ச்சி காட்டி திரையுலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.

விஜய் டிவியால் சேர்ந்த அந்த ஜோடி.., ஓவர் ஆட்டத்தால் சுக்குநூறாக உடைந்த காதல்.., இது தான் காரணமா??

அப்படி இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் விக்ரம் படம். இதை தொடர்ந்து தற்போது இவர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கூட இவர் தனது நியூ போட்டோ ஷூட் பிக்குகளை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அதில் இவர் காட்டிய எக்ஸ்ட்ரா கிளாமரை ரசித்த இளசுகள் திணறி தவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here