விஜய் டிவியால் சேர்ந்த அந்த ஜோடி.., ஓவர் ஆட்டத்தால் சுக்குநூறாக உடைந்த காதல்.., இது தான் காரணமா??

0
விஜய் டிவியால் சேர்ந்த அந்த ஜோடி.., ஓவர் ஆட்டத்தால் சுக்குநூறாக உடைந்த காதல்.., இது தான் காரணமா??
விஜய் டிவியால் சேர்ந்த அந்த ஜோடி.., ஓவர் ஆட்டத்தால் சுக்குநூறாக உடைந்த காதல்.., இது தான் காரணமா??

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல், நிகழ்ச்சி போன்றவற்றில் ரீல் ஜோடிகளாக நடிப்பவர்கள் தற்போது ரியல் ஜோடிகளாகவும் இருந்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் ஷோ மூலம் பிரபலமான காதல் ஜோடி தான் அமீர் பாவனி. முதலில் அமீரின் காதலை ஏற்க மறுத்த பாவனி பின்பு ஏற்றுக் கொண்டார். அதன்பின் இந்த ஜோடிகள் இணையத்தில் எப்போதும் ட்ரெண்டாகி வந்தனர். அவ்வப்போது சுற்றுலா சென்று விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். மேலும் இவர்கள் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி பிரபல ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் தற்போது பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் அமீர் தன் கெரியருக்காக பாவனியை பயன்படுத்திக் கொண்டு இப்பொழுது கழட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இதை உறுதிப்படுத்தும் விதமாக பாவனியும் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நான் சிங்கிள் என பதில் அளித்துள்ளார். இவரின் இந்த பதிவு உண்மையாகவே அமீர் பாவனிக்கு பிரேக் அப் ஆகிவிட்டதா என பலரும் குழம்பிப்போய் உள்ளனர்.

நந்தினிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.., படுத்த படுக்கையான சக்தி.., செய்வதறியாமல் முழிக்கும் ஜனனி.., எதிர்நீச்சல் அப்டேட்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here