மூச்சு முட்டும் முன்னழகை வளைத்து நெளித்து கவர்ச்சி போஸ் கொடுக்கும் ஷிவானி., ரசித்ததில் கிறங்கி போன இளசுகள்!!

0

விஜய் டிவியின் பகல் நிலவு சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி. எக்கச்சக்க சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னர் சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்களை பதிவிட தொடங்கிய இவர் இதன் மூலம் வெள்ளித்திரை கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து தான் இவருக்கு விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய ஹாட் பிக்குகளை தவறாமல் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஷேர் செய்திருக்கும் நியூ ஹாட் க்ளிக்குகள் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

நகைச்சுவை கலைஞருடன் காயத்ரி காதல்., டேட்டிங் செய்து வருவது உறுதி? லீக்கான தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here