நகைச்சுவை கலைஞருடன் காயத்ரி காதல்., டேட்டிங் செய்து வருவது உறுதி? லீக்கான தகவல்!!

0
நகைச்சுவை கலைஞருடன் காயத்ரி காதல்., டேட்டிங் செய்து வருவது உறுதி? லீக்கான தகவல்!!
நகைச்சுவை கலைஞருடன் காயத்ரி காதல்., டேட்டிங் செய்து வருவது உறுதி? லீக்கான தகவல்!!

கோலிவுட் திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் காயத்ரி. இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர் குறித்து ஒரு முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சோசியல் மீடியாவில் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து வரும் இவர் அரவிந்த் என்பவரை இவர் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியிருந்தது. ஆனால் இதை உறுதி செய்யும் வகையில் காயத்திரிக்கு நெருக்கமான ஒருவர் காயத்ரி & அரவிந்த் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறியுள்ளராம். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

போட்றா விசில.., சினிமாவில் தோனியின் அடுத்த மூவ் இது தான்.., ரகசியம் உடைத்த தல மனைவி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here