போட்றா விசில.., சினிமாவில் தோனியின் அடுத்த மூவ் இது தான்.., ரகசியம் உடைத்த தல மனைவி!!

0
போட்றா விசில.., சினிமாவில் தோனியின் அடுத்த மூவ் இது தான்.., ரகசியம் உடைத்த தல மனைவி!!
போட்றா விசில.., சினிமாவில் தோனியின் அடுத்த மூவ் இது தான்.., ரகசியம் உடைத்த தல மனைவி!!

இந்திய அணி முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘Let’s Get Married. ரமேஷ் திலக மணி படைப்பில் உருவான இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகிபாபு மற்றும் மிர்ச்சி சிவா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், புரோமோஷன் பணிகள் படுவேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் சமீபத்தில் நடந்த புரோமோஷன் விழாவில் தோனியின் மனைவியும் கலந்து கொண்டு பேசினார். அதில் நல்ல கதையாக இருந்தால் கண்டிப்பாக தோனி நடிக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் பல விளம்பரத்தில் நடித்துள்ளார்.எனவே அவருக்கு கேமரா கூச்சம் என்பது துளியும் கிடையாது. நல்ல கதை, நல்ல கருத்துள்ள திரைப்படமாக அந்தப்படம் இருக்குமென்றால் தோனி அந்த படத்தில் நடிப்பதை பற்றி யோசிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவத்தை இன்னும் நான் மறக்கல., எல்லோர் முன்னாடியும் அது நடந்துச்சு., மனம் திறந்த செய்தி வாசிப்பாளர் ரத்னா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here