மகளுக்கு போட்டியாக மாடர்ன் உடையில் வெளிநாட்டில் கலக்கும் சரண்யா., வாயடைத்து போன நெட்டிசன்கள்!!

0
மகளுக்கு போட்டியாக மாடர்ன் உடையில் வெளிநாட்டில் கலக்கும் சரண்யா., வாயடைத்து போன நெட்டிசன்கள்!!
மகளுக்கு போட்டியாக மாடர்ன் உடையில் வெளிநாட்டில் கலக்கும் சரண்யா., வாயடைத்து போன நெட்டிசன்கள்!!

தென்னிந்திய திரையில் 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் சரண்யா பொன்வண்ணன். இவர் நாயகன் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து எக்கசக்க படங்களில் நடித்து வந்த இவர், தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி கெரியரில் பிஸியாக இருந்து வந்த இவர் 1995 ஆம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளது. மேலும் தற்போது ஏகப்பட்ட படங்களில் ஹீரோக்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். இந்நிலையில் இவர் தனது கணவர் மற்றும் 2 ஆவது மகளுடன் சேர்ந்து வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். மேலும் அப்போது இவரும் அவரது மகளை போலவே மாடர்ன் உடை அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

படுத்த படுக்கையான குணசேகரன்., டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்., சுவாரஸ்யமான கட்டத்துடன் எதிர் நீச்சல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here