படபடன்னு அடிக்கும் இளசுகள் கார்டை ஒர்கவுட் செய்து உசுப்பேத்திய ராஷ்மிகா..,கண் மூடாமல் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்!!

0
படபடன்னு அடிக்கும் இளசுகள் கார்டை ஒர்கவுட் செய்து உசுப்பேத்திய ராஷ்மிகா..,கண் மூடாமல் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்!!
படபடன்னு அடிக்கும் இளசுகள் கார்டை ஒர்கவுட் செய்து உசுப்பேத்திய ராஷ்மிகா..,கண் மூடாமல் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்!!

இந்திய சினிமாவில் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக உருவெடுத்து இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நாயகியாக நடித்து வந்த இவர், ”சுல்தான்” படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ரீச் கிடைத்து வந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து தளபதியின் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். இதுபோக தற்போது இவர் புஷ்பா 2 படத்தில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இப்படி கெரியரில் பிஸியாக நடித்து வரும் இவர் சோஷியல் மீடியாவில் தன்னை பற்றிய அப்டேட்டுகளை தன்னுடைய ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

தமிழ்நாட்டில் இந்த 8 மாவட்டங்களில் இன்னும் சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை?? வானிலை மையம் தகவல்!!!

அந்த வகையில் தற்போது இவர் ஒர்கவுட் செய்வது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் ராஷ்மிகாவிற்கு அவரது ஜிம் கோச்சர் மிக கடுமையான உடற்பயிற்சி செய்ய அவருக்கு கற்றுக் கொடுக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Hyderabad Times (@hyderabad_times)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here