Saturday, September 26, 2020

உங்களுக்கு வயசே ஆகல மேடம் – ரம்யா கிருஷ்ணன் 50வது பிறந்தநாளில் குவியும் வாழ்த்துக்கள்!!

Must Read

ரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் – வைரலாகும் வீடியோ!!

கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து...

சுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

பெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை...

கண்குளிர ரசிகர்களுக்கு காட்சியளித்த மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்!!

தமிழில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் லாக்டவுனில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்....

இந்திய திரையுலகில் 1980 களில் தொடங்கி இன்று வரை கொடிகட்டி பறக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன். வயது அதிகரித்தாலும் இன்றைய இளம் நடிகைகளுக்கு ஈடாக சம்பளம் பெறுகிறார். அந்த அளவிற்கு சினிமாவில் தனக்கென தனி இடத்தை அவர் பிடித்துள்ளார். இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ரம்யா கிருஷ்ணன்:

15வது வயதிலேயே சினிமாவில் காலடி எடுத்து வைத்த ரம்யா கிருஷ்ணன், 30 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்து வருகிறார். அவர் அளவிற்கு எந்த ஒரு நடிகையும் இவ்வளவு நீண்ட தூரம் சினிமாவில் பயணித்ததில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளிலும் வெற்றி படங்களை கொடுத்த நடிகைகளில் மிக முக்கியமானவர் ரம்யா கிருஷ்ணன்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தமிழில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ், கார்த்திக், அர்ஜூன், மோகன், சுரேஷ், தெலுங்கில் என். டி. ராமராவ், சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், கன்னடத்தில் விஷ்ணுவர்தன், ரவிச்சந்திரன், உபேந்திரா, ஹிந்தியில் அமிதாப் பச்சன், வினோட் குமார், ஷாருக் கான், சஞ்சய் தத், அனில் கபூர், கோவிந்தா என அனைத்து முன்னணி கதாநாயர்களுடனும் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் ரம்யா கிருஷ்ணன்.

இளம் நடிகர்களான சிம்பு, ஷாம் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், அபார நடிப்பை வெளிப்படுத்திவதிலும் கைதேர்ந்த ரம்யா கிருஷ்ணன், கதாநாயகர்களுக்கே ஈடான பாத்திரங்களில் அசால்ட் ஆக நடித்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் படையப்பாவில் ‘நீலாம்பரியாக’ அதிரடி காட்டியதே அதற்கு சிறந்த உதாரணம். சின்னத்திரையிலும் தனது திறமையை நிரூபித்த ரம்யா கிருஷ்ணன், சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் பிரபல நடிகர் உயிரிழப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்!!

மிகப்பெரிய வெற்றிப்படமான பாகுபலியில் ராஜமாதாவாக நடித்ததன் மூலம் அவரது புகழ் உச்சத்திற்கே சென்றது. இன்று (செப் 15) 50வது பிறந்தநாளை கொண்டாடும் ரம்யா கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் உங்களுக்கு வயசே ஆகல, 90s கிட்ஸ் கனவுக்கன்னி என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

ரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் – வைரலாகும் வீடியோ!!

கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து...

சுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

பெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தி விடும். மேலும் சைவ உணவுகளையே...

கண்குளிர ரசிகர்களுக்கு காட்சியளித்த மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்!!

தமிழில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் லாக்டவுனில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது கேரளாவில் இயற்கையை ரசிக்கும்...

முதல் வெற்றி பெறப்போவது யார்?? இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்ய...

நெல்லை அருகே பயங்கரம் – இரு பெண்கள் தலை துண்டித்து கொடூர கொலை!!

இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக வெடிகுண்டு வீசி பின்னர் அரிவாளால் ஒரு...

More Articles Like This