காதலுனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்.., இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட பதிவு!!

0
காதலுனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்.., இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட பதிவு!!
காதலுனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்.., இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட பதிவு!!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆசை காதலனுக்கு புகைப்படத்துடன் வாழ்த்தை தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், தடையற தாக்க போன்ற ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தற்போது இந்தியன் 2, அயலான் மற்றும் 31 அக்டோபர் லேடிஸ் நைட் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி பிசியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார். அதன் படி அவர் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது சமீபத்தில் த்ரிஷாவின் மோகினி படத்தில் நடித்த நடிகர் ஜாக்கி பக்னானி என்பவரை ரகுல் காதலித்து வந்ததாக சோசியல் மீடியாவில் தகவல் பரவி வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு போஸ்டை போட்டுள்ளார். நடிகர் ஜாக்கி பக்னானி இன்று பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், ரகுல் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதற்கு கேப்ஷனாக , “சாண்டா என் வாழ்க்கைக்கு மிக சிறந்த ஒரு பரிசைக் கொடுத்துள்ளார் என்றால் அது நீ தான்..

என் வாழ்க்கை கெட்டது பத்தாதா?? எழிலுக்கு அமிர்தா கூட தான் கல்யாணம்.., ஈஸ்வரிக்கு சரியான ஷாக் கொடுத்த பாக்கியா!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பே. என் வாழ்க்கையில் என்னை சந்தோஷமாகவும், அமைதியுடனும் பார்த்து கொண்டதற்கு நன்றி. மேலும் என் அமைதியான காரணத்திற்கு நீங்கள் தான் காரணம். அதுமட்டுமின்றி நீங்கள் ஆசைப்படும் அனைத்தையும் வெல்ல நான் விரும்புகிறேன். எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here