ஐயோ., பளபளன்னு இருக்க தொடையை தூக்கி போஸ் கொடுக்கும் ராய் லட்சுமி., வெடவெடத்து நிக்கும் இளசுகள்!!

0
ஐயோ., பளபளன்னு இருக்க தொடையை தூக்கி போஸ் கொடுக்கும் ராய் லட்சுமி., வெடவெடத்து நிக்கும் இளசுகள்!!
ஐயோ., பளபளன்னு இருக்க தொடையை தூக்கி போஸ் கொடுக்கும் ராய் லட்சுமி., வெடவெடத்து நிக்கும் இளசுகள்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் ராய் லட்சுமி. இவர் ‘கற்க கசடற’ என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரைக்குள் என்ட்ரி கொடுத்தார். இதன் பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு மீண்டும் கோலிவுட்டில் இவர் நடித்த ‘தாம் தூம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென தனி வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து இவர் ஹீரோயினாக மட்டுமல்லாமல் படங்களில் தனக்கு கிடைக்கும் ரோல்களை ஏற்று நடித்து வருகிறார். இதுபோக கடந்த வருடம் திரைக்கு வந்த ‘தி லெஜண்ட்’ படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார்.

ஐயோ., வெள்ளை பனியனில் பாலிஷ் போட்ட மேனி வேற லெவலில் மின்னுதே யாஷிகா., தள்ளாடி போன இளசுகள்!!

இப்படி தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது வெளிநாடுகளை சுற்றி வருகிறார். அதோடு அங்கு பிகினி உடையில் தான் எடுத்துக் கொள்ளும் பிக்குகளை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது நியூ பிக் மற்றும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here