ஐயோ., வெள்ளை பனியனில் பாலிஷ் போட்ட மேனி வேற லெவலில் மின்னுதே யாஷிகா., தள்ளாடி போன இளசுகள்!!

0
ஐயோ., வெள்ளை பனியனில் பாலிஷ் போட்ட மேனி வேற லெவலில் மின்னுதே யாஷிகா., தள்ளாடி போன இளசுகள்!!
ஐயோ., வெள்ளை பனியனில் பாலிஷ் போட்ட மேனி வேற லெவலில் மின்னுதே யாஷிகா., தள்ளாடி போன இளசுகள்!!

கோலிவுட் திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் யாஷிகா. மாடலிங் துறையில் அறிமுகமான இவர் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்து திரையுலகிற்குள் என்று கொடுத்தார். இதன் பிறகு துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு கண்டஸ்டண்டான மஹத்துடன் இவருக்கு காதல் மலர்ந்துள்ளதாக சில வதந்திகள் இணையத்தில் பரவி வந்தது.

பாக்ஸ் ஆபிஸை தரைமட்டமாக்கிய ஜெயிலர் திரைப்படம்.., தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?

இதன் பிறகு இந்த ஷோவை விட்டு வெளியேறிய இவர் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வந்தாலும் சோசியல் மீடியாவில் தனது நியூ கிளிக்களை ஷேர் செய்து வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் வெள்ளை பனியன் அணிந்து கியூட்டான தனது முன்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here