தமிழக மக்களே., கனமழை காரணமாக இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்? வெள்ள அபாய எச்சரிக்கை!!!

0
தமிழக மக்களே., கனமழை காரணமாக இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்? வெள்ள அபாய எச்சரிக்கை!!!

கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு நீர் வீழ்ச்சிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அந்த வகையில், அண்மையில் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 16 வயது சிறுவன் அஸ்வின் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

விஜய்யின் அடுத்த அதிரடி.. ஆலோசனையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.. என்னனு தெரியுமா??

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீர் வெள்ளம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக பேரிடர் மீட்பு குழுவினர்,தெரிவித்துள்ளனர். மேலும் நீர் வீழ்ச்சி மற்றும் அதனை ஒட்டிய இடங்களின் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என குறுஞ்செய்தி வாயிலாக எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here