அட அட., குட்டி டவுசரில் கொழுகொழுன்னு இருக்க தொடையழகை மெருகேற்றி விருந்து வைக்குறீங்களே பூனம் பஜ்வா!!

0

கோலிவுட் சினிமாவில் ரசிகர்களின் நெஞ்சில் கனவு கன்னியாக வலம் வருகிறார் நடிகை பூனம் பஜ்வா. தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. இதை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பும் குவிய தொடங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். ஆனால் இவரது மார்க்கெட் குறுகிய காலத்திலேயே சரிவை காண தொடங்கியது. இதனால் படங்களில் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை ஏற்று நடித்து வருகிறார்.

பாட்டியை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த குணசேகரன்.., செய்வதறியாமல் முழிக்கும் கதிர்.., எதிர்நீச்சல் அப்டேட்!!!

மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில் இவர் வழக்கம் போல தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை இதில் பதிவிட்டுள்ளார். அதில் குட்டி டவுசர் அணிந்திருக்கும் இவர் தொடையழகை காட்டி கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here