
தென்னிந்திய திரையில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஜொலித்து வருகிறார் நடிகை பூனம். இவர் பாவாடை தாவணி போட்டு குடும்ப பெண்ணாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்பும் குவியத் தொடங்கியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் இவர் பல வருடங்கள் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருவார் என பலரும் நினைத்தனர். ஆனால் இவரின் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக இவருக்கான பட வாய்ப்பு குறைய தொடங்கியது.
இதனால் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்ட இவர் மீண்டும் தனது இளமை பருவத்துக்கே திரும்பி விட்டார். இதுபோக சினிமாவில் தான் காட்டாத கவர்ச்சியை எல்லாமே சோசியல் மீடியாவில் காட்ட தொடங்கினார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய நியூ ஹாட் கிளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் இவர் காட்டும் கியூட்டான கவர்ச்சியை பார்த்த இளசுகள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.