உலக கோப்பையின் கோல்டன் டிக்கெட்…, இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுக்கு வழங்கி பிசிசிஐ கவுரவம்!!

0
உலக கோப்பையின் கோல்டன் டிக்கெட்..., இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுக்கு வழங்கி பிசிசிஐ கவுரவம்!!
உலக கோப்பையின் கோல்டன் டிக்கெட்..., இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுக்கு வழங்கி பிசிசிஐ கவுரவம்!!

ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பிசிசிஐ ஆனது உலக கோப்பை குறித்த புதிய அவ்வப்போது அப்டேட்களையும் வழங்கி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் கூட உலக கோப்பை போட்டிகளுக்கான 4 லட்சம் டிக்கெட்டுகளை இன்று (செப்டம்பர் 8) வெளியிடுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. இதன் தொடர்ந்து, “கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியா ஐகான்ஸ்” திட்டத்தின் ஒரு பகுதியாக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கிரிக்கெட்டின் சிறப்பு மற்றும் தேசிய பெருமையின் சின்னமாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு உலக கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கியுள்ளார்.

உலக கோப்பையில் இந்த 5 வீரர்களுக்கு மட்டும் தான் கட்டாய இடம்…, வீரேந்திர சேவாக் பளிச் பேட்டி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here