வசீகர அழகில் இளசுகளை வசிய வைத்த மாளவிகா மோகனன்.., அப்டி ஒரு தரிசனம் பார்த்து சிக்கி தவிக்கும் வாலிபர்கள்!!

0
வசீகர அழகில் இளசுகளை வசிய வைத்த மாளவிகா மோகனன்.., அப்டி ஒரு தரிசனம் பார்த்து சிக்கி தவிக்கும் வாலிபர்கள்!!
வசீகர அழகில் இளசுகளை வசிய வைத்த மாளவிகா மோகனன்.., அப்டி ஒரு தரிசனம் பார்த்து சிக்கி தவிக்கும் வாலிபர்கள்!!

மலையாள திரையில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் மாளவிகா மோகனன். இவர் பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து கோலிவுட் திரையின் முக்கிய நட்சத்திரங்களான விஜய், தனுஷ் ஆகியோருடன் நடித்து அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வந்த இவர் தற்போது கன்னடம், ஹிந்தி என ஏகப்பட்ட மொழி படங்களில் நாயகியாக களமிறங்கி நடித்து வருகிறார். மேலும் கடந்த மாதம் இவர் நடித்து திரைக்கு வந்த கிறிஸ்டி திரைப்படம் வசூல் ரீதியாக வென்று, இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரிய வெற்றியை இவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தின் சிங்கிள் நாளை ரிலீஸ்….,விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்….,

இப்படி அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சோஷியல் மீடியாவில் இவருடைய உச்சகட்ட கிளாமரை காட்டி ரசிகர்களை இம்சை படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது கூட இவரது நியூ போட்டோ ஒன்றை இவரது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் இவர் சின்னதாக ஒரு ப்ரிட்டி உடையில் காட்சி அளித்துள்ளார். இதை பார்த்த இவரது மில்லியன் கணக்கான ரசிகர்கள் தங்களின் இதயம் கனிந்த லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here