UEFA சாம்பியன்ஸ் லீக்: எதிரணியை ஒரு கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மான்செஸ்டர் யுனைடெட் அணி!!

0
UEFA சாம்பியன்ஸ் லீக்: எதிரணியை ஒரு கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மான்செஸ்டர் யுனைடெட் அணி!!
UEFA சாம்பியன்ஸ் லீக்: எதிரணியை ஒரு கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மான்செஸ்டர் யுனைடெட் அணி!!

UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரில், மான்செஸ்டர் யுனைடெட் அணியானது, ரியல் பெட்டிஸ் அணியை ஒரு கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது.

UEFA சாம்பியன்ஸ் லீக்:

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் சார்பாக UEFA சாம்பியன்ஸ் லீக் தொடர் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் அணியானது, ரியல் பெட்டிஸ் அணிக்கு எதிராக ரவுண்டு 16 சுற்றில் மோதியது. இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட போடாத நிலையில் தடுமாறினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால், ஆட்டத்தின் முதல் பாதியானது கோலின்றி முடிந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில் இரு அணிகளும் ஒரு கோலுக்காக பல முறை முயற்சித்தினர். இதில், சற்று வேகம் காட்டிய, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் 55 வது நிமிடத்தில் கோல் அடித்து, அணியை முன்னிலை பெற செய்தார்.

WPL 2023: 2 வது வெற்றியை பதிவு செய்த குஜராத் ஜெயண்ட்ஸ்…, பலம் வாய்ந்த டெல்லி அணியை வீழ்த்தி அசத்தல்!!

இதை நிலையை ஆட்டத்தின் இறுதி வரை தொடர்ந்தால், மான்செஸ்டர் யுனைடெட் அணியானது ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ரியல் பெட்டிஸ் அணி வீழ்த்தியது. இதனை தொடர்ந்து, மான்செஸ்டர் யுனைடெட் அணி வரும் 19 ம் தேதி FA கப்பின் காலிறுதி போட்டியில், புல்ஹாம் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here