எதிர்நீச்சல் சீரியல் இனி 9.30 க்கு ஒளிபரப்பாகாது?? சீரியல் குழு எடுத்த அதிரடி முடிவு!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று தான் எதிர்நீச்சல். டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் இந்த சீரியலில் இப்பொழுது புதிய மாற்றத்தை கொண்டு வரப்போவதாக செய்திகள் வைரலாகி வருகிறது.

எதிர்நீச்சல் சீரியலில் முளைத்த புதிய காதல்.., நாடகத்துல சண்ட போடுறது.. ஆனா வெளிய இவ்வளவு க்ளோசா இருக்கீங்களே!!

அதாவது இந்த சீரியல் தினமும் இரவு 9.30 க்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் அதிகளவு பேமஸ் என்பதால் மக்கள் இந்த சீரியலை 8.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யுமாறு கோரிக்கை வைத்திருந்தனர். அனால், சீரியல் குழு குறித்து எந்த ஸ்டேப்பையும் எடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வசீகர அழகில் இளசுகளை வசிய வைத்த மாளவிகா மோகனன்.., அப்டி ஒரு தரிசனம் பார்த்து சிக்கி தவிக்கும் வாலிபர்கள்!!

எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு இவளோ பெரிய மகனா?? வயசே தெரியாம இவளோ இளமையா இருக்கீங்களே!!

இப்படி இருக்க இப்பொழுது நேர மாற்றம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவியில் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் திருமண எபிசோடுகளை வைத்து டாப்பில் போய்க்கொண்டுள்ளது. எனவே இதனால் எதிர்நீச்சல் சீரியல் கொஞ்சம் பின்தங்கும் நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அதனால் சீரியலை 9 மணிக்கு ஒளிபரப்பலாம் என்றும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here