
தமிழ் திரையுலகில் ‘உன்னை தேடி’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மாளவிகா. இதைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றி கொடி கட்டு உள்ளிட்ட எக்கச்சக்க படங்களில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு பட வாய்ப்பு சரிவர கிடைக்காததால் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை குஷி படுத்திருந்தார். இதன் பிறகு திருமண வாழ்க்கையில் செட்டிலான இவர் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ”கோல்மால்” என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அடக்கடவுளே.., தனுஷ்க்கு அந்த மாதிரி பழக்கம் இருக்கா? உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்!!!
இதற்கிடையில் சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை தொடர்ந்து ஷேர் செய்தும் வருகிறார். அந்த விதத்தில் தற்போது பிங்க் கலர் உடை அணிந்து தொடை அழகை தூக்கலாக காட்டியவாறு கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அம்மாடி 43 வயசுல இம்புட்டு கவர்ச்சி காட்டுறீங்களே மாளவிகா என கமெண்ட் செய்து வருகின்றனர்.