
கோலிவுட் திரையில் ”கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார் மாளவிகா. இவர் தமிழ் சினிமாவில் எக்கசக்க படங்களில் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்த்து நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் படங்களில் தனக்கு கிடைக்கும் துணை கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வந்தார். இதன் பிறகு வெளிநாட்டை சேர்ந்த நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். தற்போது 40 வயதை கடந்த இவர் தனது கட்டழகை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அவ்வப்போது தீவிர உடற்பயிச்சியை செய்து வருகிறார்.
ஜெய் பீம் படத்துல இப்படியொரு மாஸ் சீனா? இதை ஏன்டா delete பண்ணீங்க.., ரசிகர்கள் காட்டம்!!
இதோடு தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னை பற்றிய அப்டேட்களை தன் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளிநாட்டுக்கு சென்ற போது தான் எடுத்துக்கொண்ட சில க்ளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார்.