தமிழக அரசின் துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களை சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில், பணி நியமனம் செய்து வருகிறது. அதன்படி சமீபத்தில் கூட குரூப் 1 முதன்மை தேர்வுகள் நடைபெற்றது.
இப்போது இதை தொடர்ந்து TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு, 15,000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தேர்வர்கள் போட்டித்தேர்வுக்கு என்ன தான் சிறந்த முறையில் தயாரானாலும் சிலர் எங்கு பயிற்சி பெறுவது என்று குழப்பத்தில் இருப்பீர்கள்.
இது போன்று குழப்பத்தில் உள்ள தேர்வர்களுக்கு பிரபல EXAMSDAILY நிறுவனம் தேர்வு குறித்த அனைத்து பயிற்சிகளையும், நுணுக்கங்களையும் குறைந்த சலுகையில் கற்றுத்தருகிறது. எனவே பயிற்சி வகுப்புகள் குறித்த அதிக தகவல்களை 8101234234 என்ற எண்ணிற்கு கால் செய்து தெரிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234