நச்சுன்னு இருக்கு நாட்டுகட்டை மேனி., அதை மறைக்காமல் காட்டி, இளசுகளை சுண்டியிழுக்கும் கிரண்!!

0
நச்சுன்னு இருக்கு நாட்டுகட்டை மேனி., அதை மறைக்காமல் காட்டி, இளசுகளை சுண்டியிழுக்கும் கிரண்!!
நச்சுன்னு இருக்கு நாட்டுகட்டை மேனி., அதை மறைக்காமல் காட்டி, இளசுகளை சுண்டியிழுக்கும் கிரண்!!

இந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். கோலிவுட் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த இவர் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி அழகை காட்ட தொடங்கிய இவரது இன்ஸ்டா பக்கத்தை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பின்தொடர தொடங்கினர். மேலும் தன் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் நாள்தோறும் அதில் தனது கிளாமர் அழகை விதவிதமாக காட்டியபடி எக்கசக்க போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

பப்லுவை தரைகுறைவாக நடத்தும் இளம் காதலி.., திகைத்து நின்ற சம்பவம்.., வைரல் வீடியோ உள்ளே!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் நியூ வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் பார்ப்பவர்கள் வெட்கப்படும் அளவிற்கு அப்படி ஒரு கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார். இவரின் இந்த வீடியோவை ரசிகர்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here