உச்சக்கட்ட கிளாமர் அழகியாய் கடற்கரையில் வலம் வரும் கனிகா., பிரஷரில் துடித்து போன இணையவாசிகள்!!  

0
உச்சக்கட்ட கிளாமர் அழகியாய் கடற்கரையில் வலம் வரும் கனிகா., பிரஷரில் துடித்து போன இணையவாசிகள்!!  
உச்சக்கட்ட கிளாமர் அழகியாய் கடற்கரையில் வலம் வரும் கனிகா., பிரஷரில் துடித்து போன இணையவாசிகள்!!  

தமிழ் சின்னத்திரையில் அனல்பறக்கும் கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். இதில் குணசேகரனின் மனைவியாக நடித்து வருபவர் தான் நடிகை கனிகா. இவர் கோலிவுட் திரையில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்த அசத்தியுள்ளார்.

kaniha

அதன் பிறகு மலையாள திரைக்குள் என்ட்ரி கொடுத்து இவர் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து பட்டையை கிளப்பி வந்தார். இதுபோக ஏகப்பட்ட படங்களில் ஹீரோயின்களுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார்.

நீச்சல் குளத்தில் அந்த ஆடையுடன் கவர்ச்சி தரிசனம் கொடுக்கும் பூனம்., வைரலாகும் ஹாட் க்ளிக்குகள்!!

Kaniha

இப்படி தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னை பற்றிய அப்டேட்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் கடற்கரையில் அமர்ந்தபடி கியூட்டாக தனது கவர்ச்சியை காட்டிய  படி போஸ் கொடுத்து அமர்ந்துள்ளார்.  மேலும் அப்போது எடுத்த வீடியோவை இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here