அந்த நடிகரை மிஸ் பண்றேன்.., ஆனா.., அவரோட சேர்ந்து படம் பண்ண மாட்டேன்.., மிஷ்கின் பரபரப்பு பேச்சு!!

0
அந்த நடிகரை மிஸ் பண்றேன்.., ஆனா.., அவரோட சேர்ந்து படம் பண்ண மாட்டேன்.., மிஷ்கின் பரபரப்பு பேச்சு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மிஷ்கின். தற்போது லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.

miskin

தரமான சம்பவம்.., இரண்டு பார்ட்டாக வெளியாகும் “லியோ” திரைப்படம்.., ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!!

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஷால் குறித்து பேசியுள்ளார். அதில் விஷாலை ஒருமுறை பொறுக்கி என்று திட்டி விட்டேன். அதை எல்லாரும் பிடித்து கொண்டு தவறாக பேசி வருகின்றனர். சொல்லப்போனால் விஷாலை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர். அவரை அதிகமாக மிஸ் பண்ணுகிறேன். ஆனால் அவருடன் சேர்ந்து கண்டிப்பாக படம் பண்ண மாட்டேன் என்று பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here