தரமான சம்பவம்.., இரண்டு பார்ட்டாக வெளியாகும் “லியோ” திரைப்படம்.., ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!!

0
தரமான சம்பவம்.., இரண்டு பார்ட்டாக வெளியாகும்
தரமான சம்பவம்.., இரண்டு பார்ட்டாக வெளியாகும் "லியோ" திரைப்படம்.., ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!!

தற்போது சோசியல் மீடியாவில் எந்த பக்கம் சென்றாலும் லோகேஷ் இயக்கும் லியோ படத்தை குறித்து தான் விவாதம் நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷுடன் இணைந்து தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் கோலிவுட்டில் இருக்கும் முக்கால்வாசி நடிகர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் விஜய் பாடிய “நா ரெடி” பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இந்த வருடத்தில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அண்மையில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் படத்தை குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடிக்கும் லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அய்யோ.., பட்டதே போதும்.., இனி என் மகள் ஆலோசனைய கேட்க மாட்டேன்ப்பா.., மேடையில் ரஜினி பரபரப்பு பேச்சு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here