அய்யோ.., பட்டதே போதும்.., இனி என் மகள் ஆலோசனைய கேட்க மாட்டேன்ப்பா.., மேடையில் ரஜினி பரபரப்பு பேச்சு!!

0
அய்யோ.., பட்டதே போதும்.., இனி என் மகள் ஆலோசனைய கேட்க மாட்டேன்ப்பா.., மேடையில் ரஜினி பரபரப்பு பேச்சு!!
அய்யோ.., பட்டதே போதும்.., இனி என் மகள் ஆலோசனைய கேட்க மாட்டேன்ப்பா.., மேடையில் ரஜினி பரபரப்பு பேச்சு!!

சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு முன்னோடியாக இருந்து வரும் நடிகர் என்றால் அதில் ரஜினிகாந்தும் ஒருத்தர். 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவை கைக்குள் வைத்துள்ளார். அதன்படி அவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய ரஜினி, தனது மகள் ஆலோசனையை இனி கேட்க மாட்டேன் என்று பேசியுள்ளார். அதில் எந்திரன் படத்திற்கு பிறகு எனக்கு உடல்நிலை கொஞ்சம் மோசமானதால் படங்கள் நடிக்க முடியாமல் போனது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் பின்னர் நடிக்க ஆசை வந்ததால் என் மகளிடம் ஆலோசனை கேட்டேன். என் மகள் சும்மாவே அதி புத்திசாலி அவர் என்னிடம் அனிமேஷன் படத்தில் நடிக்கலாம் என்று ஆலோசனை கொடுத்தார். அந்த சமயத்தில் அப்படி ஒரு தொழில்நுட்பம் இல்லாததால் அதிக செலவில் கோச்சடையான் படத்தை எடுத்தோம்.அந்த படம் எடுக்கும் போதே எனக்கு தெரிந்து விட்டது சரியாக ஓடாது என்று. அதே போல் படம் பிளாப். அப்பவே முடிவு பண்ணிட்டேன் அதி புத்திசாலியிடம் ஆலோசனை கேட்க கூடாது என்று தனது மகளை குறித்து பேசியுள்ளார்.

மிர்ச்சி செந்தில் குழந்தையா இது., அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டாங்களே..,வைரலாகும் கிளிக்ஸ்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here