மிர்ச்சி செந்தில் குழந்தையா இது., அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டாங்களே..,வைரலாகும் கிளிக்ஸ்!!!

0
மிர்ச்சி செந்தில் குழந்தையா இது., அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டாங்களே..,வைரலாகும் கிளிக்ஸ்!!!
மிர்ச்சி செந்தில் குழந்தையா இது., அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டாங்களே..,வைரலாகும் கிளிக்ஸ்!!!

சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து தற்போது ரியல் ஜோடிகளாக பலரும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீரியலில் ரீல் ஜோடியாக அறிமுகமாகி திருமண வாழ்க்கையில் இணைந்தவர்கள் தான் மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் செந்தில் நேற்று தன் மனைவியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவரது மனைவி மற்றும் மகன் க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இத்துடன் நண்பர்கள் தின வாழ்த்தையும் தன் மனைவிக்கு பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவை பார்த்த பலரும் இப்போ தான் செந்தில்-ஸ்ரீஜாவுக்கு குழந்தை பிறந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள இப்படி வளர்ந்துட்டாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

லவ் பண்ண காதலன் தேவை.., அந்த மாதிரி சைட்டில் விளம்பரம் கொடுத்த நியூயார்க் பெண்.., வைரல் பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here