லவ் பண்ண காதலன் தேவை.., அந்த மாதிரி சைட்டில் விளம்பரம் கொடுத்த நியூயார்க் பெண்.., வைரல் பதிவு!!

0
லவ் பண்ண காதலன் தேவை.., அந்த மாதிரி சைட்டில் விளம்பரம் கொடுத்த நியூயார்க் பெண்.., வைரல் பதிவு!!
லவ் பண்ண காதலன் தேவை.., அந்த மாதிரி சைட்டில் விளம்பரம் கொடுத்த நியூயார்க் பெண்.., வைரல் பதிவு!!

தற்போதைய காலகட்டத்தில் லிவிங் டு கெதர் என்பது சாதாரண ஒன்றாக மாறி வருகிறது. கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழும் இந்த பாரம்பரியத்தை பெரும்பாலான மக்கள் ஆசைப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் காதலனை தேடும் நோக்கத்தில் வேலை, வீடு தேடுவோருக்கான விளம்பர இணையதளமான கிரெய்க்ஸ்லிஸ்ட் என்ற தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, எனக்கு 5 படுக்கையறை கொண்ட சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. எனக்கு திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. 13 வயது மற்றும் 15 வயதில் எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் அவர்கள் என்னோடு இல்லை அவருடைய அப்பாவிடம் இருக்கிறார்கள். தற்போது நான் தனிமையில் தவித்து வருகிறேன். எனக்கு என்னுடன் வாழ்வதற்கு ஒரு ஆண் காதலன் என்னோடு ரூமை பங்கு போட வேண்டும். முதல் 60 நாட்களுக்கு ரூம் இலவசம். எந்த சர்ச்சைகளும் சிக்காத ஆளாக இருக்க வேண்டும். குறிப்பாக பூனையை பிடித்திருக்க வேண்டும். நான் பார்ப்பதற்கு நன்றாக வெள்ளையாக இருப்பேன். எனக்கு கிறிஸ்தவ ஆண்களை அதிகம் பிடிக்கும் என்பதால் வரப்போகும் ஆண் காதலன் அல்லது நண்பர் கிறிஸ்தவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

அட., நம்ம ரோபோ ஷங்கர் மனைவி உடல் எடையை இப்படி தான் குறைச்சாங்களா? அவரே சொன்ன பதிவு இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here