இந்திய அணியை வழிநடத்த இருக்கும் நீரஜ் சோப்ரா…, உலக தடகள சாம்பியன்ஷிப் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

0
இந்திய அணியை வழிநடத்த இருக்கும் நீரஜ் சோப்ரா..., உலக தடகள சாம்பியன்ஷிப் குறித்து வெளியான முக்கிய தகவல்!!
இந்திய அணியை வழிநடத்த இருக்கும் நீரஜ் சோப்ரா..., உலக தடகள சாம்பியன்ஷிப் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

உலக தடகள சாம்பியன்ஷிப்பின் 19 வது சீசன் வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை ஹங்கேரியின் புடாபெஸ்டில் உள்ள தேசிய தடகள மையத்தில் நடைபெற உள்ளது. ஹங்கேரியில் நடைபெறும் முதல் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 100 மீ முதல் 10 ஆயிரம் மீ வரையிலான ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பலவகையான உள்ளடக்கிய இந்த சாம்பியன்ஷிப் தொடருக்காக உலக நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கு பெற உள்ளன.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில், இந்தியா சார்பாக நீரஜ் சோப்ரா, ஜோதி யர்ராஜி, ஷைலி சிங், அவினாஷ் முகுந்த் சேபிள் உள்ளிட்ட 28 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களில், 15 வீரர்கள் முதன் முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட உள்ளனர். ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெறும் இந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 28 பேர் கொண்ட இந்திய அணியை வழிநடத்துகிறார்.

கோப்பையை வெல்ல தயாராகும் இந்தியா…, இணையத்தில் வைரலாகும் அனல் பறக்கும் வீடியோ உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here