உங்க தாடையில் இது போன்று வித்தியாசம் உள்ளதா?? அப்போ உங்க வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்!!!

0
உங்க தாடையில் இது போன்று வித்தியாசம் உள்ளதா?? அப்போ உங்க வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்!!!
உங்க தாடையில் இது போன்று வித்தியாசம் உள்ளதா?? அப்போ உங்க வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்!!!

நம் வாழ்வில் புதிதாக ஒருவரை பார்க்கும்போது இவர் நல்லவரா?? கெட்டவரா?? இவரிடம் பழகலாமா? வேண்டாமா? இவரின் குணநலன்கள் எப்படி இருக்கும் போன்ற பல கேள்விகள் மனதுக்குள் தோன்றும். ஆனால் இனி இது போன்ற குழம்பாமல் அந்த நபரின் தாடை பகுதியை வைத்தே அவர்களின் குண நலன்களை கண்டுபிடித்து விடலாம். அது எப்படி என்றால் தாடையில் இரண்டு வகை உண்டு. வலுவான கூர்மையான தாடை. இன்னொன்று தளர்வான தாடை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் வலுவான கூர்மையான தாடை அமைப்பு உடையவர்கள் எல்லா விஷயத்திலும் சுறுசுறுப்பாகவும் மிகுந்த ஆற்றல் வலிமையுடன் காணப்படுவார்கள். அதுவும் ஒரு விஷயம் அவர்களால் முடியாது என்றால் என்னால் முடியும் என்று சாதித்துக் காட்டுவார்கள். வாழ்க்கையில் பெரிதான விஷயங்களை கூட சுலபமாக செய்துவிட்டு அசால்டாக இருப்பார்கள். மனதில் பட்ட எதையுமே துணிவுடனும், தன்னம்பிக்கையுடனும் பேசுவார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் கூட இருப்பவர்களையும் ஊக்குவிப்பார்கள்.

தக்காளி இல்லாமல் சிக்கன் பிரியாணி., அதுவும் அதே டேஸ்ட்ல., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., சுவை வேற லெவல்ல இருக்கும்!!

ஆனால் தளர்வான தடை அமைப்பு உடையவர்கள் பார்ப்பதற்கு பலவீனமாக இருப்பார்கள். யார் சொல்வதையும் எளிதில் நம்பிவிடும் குணம் உடையவர்கள். யாரிடமும் கோபத்தை காட்டாமல் பொறுமையாக பேசக் கூடியவர்கள். இதனால் தான் தளர்வான தடை அமைப்பு உடையவர்களை மற்றவர்கள் எளிதாக ஏமாற்றி விடுகின்றனர். ஆனால் இவர்கள் பார்ப்பதற்கு என்ன தான் பலவீனமாக தோன்றினாலும் தீர்க்க முடியாத பிரச்சனைகளை எளிதில் தீர்க்கக் கூடிய வல்லமை பெற்றவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here