வலிமை படத்துல அஜித்துக்கு அம்மாவாக நான் நடிக்க இருந்துச்சு.., வாரிசு பட நடிகை ஓபன் டாக்!!

0
வலிமை படத்துல அஜித்துக்கு அம்மாவாக நான் நடிக்க இருந்துச்சு.., வாரிசு பட நடிகை ஓபன் டாக்!!
வலிமை படத்துல அஜித்துக்கு அம்மாவாக நான் நடிக்க இருந்துச்சு.., வாரிசு பட நடிகை ஓபன் டாக்!!

நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நான் நடிக்க வேண்டியது வாரிசு பட நடிகை கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வலிமை திரைப்படம்:

தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னனாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் துணிவு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி, வசூலை வாரி குவித்து வருகிறது. அதுபோக மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது கேரக்டரை அற்புதமாக நடித்திருந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 3 வது திரைப்படம் தான் துணிவு. இதற்கு முன்னர் இருவரும் சேர்ந்து வலிமை திரைப்படத்தை கொடுத்திருந்தனர். இந்த படம் வெளியாவதற்கு முன்பு சோசியல் மீடியாவில் எங்கு சென்றாலும் ரசிகர்கள் வலிமை அப்டேட் என்று கேட்டு வந்தனர். இதனால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், சரியாக ஓடாமல் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மைனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.., இப்பிடி பண்ணிடீங்களே லோகேஷ்!!

இந்நிலையில் இப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடித்த சுமித்ராவுக்கு முன்னர் வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதா தான் நடித்தாராம். முதல் நாள் ஷூட்டிங்கிற்கு ஜெயசுதா சென்ற போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தால் அவரால ஷூட்டிங்கிற்கு வர முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here