பார்த்தாலே ஒரு மாதிரி ஆகுது., மாடர்ன் உடையில் கதிகலங்க வைத்த திவ்ய பாரதி வெளியிட்ட வீடியோ., இணையத்தில் வைரல்!!

0

கோலிவுட் திரையில் முன்னாடி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் திவ்ய பாரதி. இவர் ஜி.வி பிரகாஷுடன் இணைந்து ”bachelor” படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்தில் இவரது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் தற்போது இவர் ”மதில் மேல் காதல்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் எடுத்து அதை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் புடவை அணிந்து கியூட்டாக ஒரு ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here