திகைக்கும் பேரழகை தித்திப்பாய் காட்டி நிற்கும் பாவனா., வர்ணிக்க வார்த்தையின்றி தவிக்கும் ரசிகர்கள்!!

0

தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் பாவனா. மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமான இவர் வெயில், தீபாவளி, அசல் போன்ற ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார். மேலும் தற்போது இவர் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்து ”the door” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவரின் நியூ வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பச்சை நிற புடவை அணிந்த இவர் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

10 வருசமா அந்த தப்பு பண்ணிருக்கே., இப்போ மாத்திக்கிட்டேன்., உண்மையை உடைத்து பேசிய பரத்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here