ஐபிஎல் 2024 க்கு தயாராகும் தல தோனி…, அவரது மனைவியை கூறிய வைரல் வீடியோ உள்ளே!!

0
ஐபிஎல் 2024 க்கு தயாராகும் தல தோனி..., அவரது மனைவியை கூறிய வைரல் வீடியோ உள்ளே!!
ஐபிஎல் 2024 க்கு தயாராகும் தல தோனி..., அவரது மனைவியை கூறிய வைரல் வீடியோ உள்ளே!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு மொழிகளில் லெட்ஸ் கெட் மேரேட் (LGM) என்ற காதல் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்திற்கான தயாரிப்பு நிறுவனம் தோனி பெயரில் இருந்தாலும், அவரது மனைவியான சாக்ஷி தான் முழுவதுமாக அதனை செயல்படுத்தி வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா நடிப்பில் இன்று வெளியான இந்த LGM படத்தை பார்க்க வந்த சாக்ஷியிடம் தோனி எப்படி இருக்கிறார் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு, சாக்ஷி அவர் குணமடைந்து வருவதாகவும், மறுவாழ்வில் இருக்கிறார் (“he is recovering…, he is in rehap”) என்றும் தெரிவித்துள்ளார். இதிலிருந்து, கண்டிப்பாக தோனி ஐபிஎல் 17 வது சீசனில் (2024) தனது பங்களிப்பை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

T20 உலகக் கோப்பை 2024: இதுவரை தகுதிப் பெற்ற 16 அணிகள் முழு விவரம் உள்ளே!!

 

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here