10 வருசமா அந்த தப்பு பண்ணிருக்கே., இப்போ மாத்திக்கிட்டேன்., உண்மையை உடைத்து பேசிய பரத்!!

0
10 வருசமா அந்த தப்பு பண்ணிருக்கே., இப்போ மாத்திக்கிட்டேன்., உண்மையை உடைத்து பேசிய பரத்!!
10 வருசமா அந்த தப்பு பண்ணிருக்கே., இப்போ மாத்திக்கிட்டேன்., உண்மையை உடைத்து பேசிய பரத்!!

கோலிவுட் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் பரத். இவர் காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இன்று இவர் ஹீரோவாக நடித்திருக்கும் லவ் என்ற படம் திரைக்கு வந்துள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து பரத் மற்றும் வாணி போஜன் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்போது அதில் அவர் பேசியதாவது, இன்று வெளியாகி இருக்கும் லவ் திரைப்படம் இவருக்கு 50வது படமாம். ஆனால் சினிமா பற்றிய புரிதல்கள் தனக்கு வருவதற்கு 10 வருடங்கள் ஆனது. ஏனென்றால் ஒரு நடிகருக்கு படம் தோல்வி அடைந்தால் அதை ஏற்றுக்கொள்ள தனி மனப்பக்குவம் வேண்டும். இதுபோக இந்த கெரியரில் நிலைத்திருக்க பொறுமை மிகவும் அவசியம். அதெல்லாம் தனக்கு இப்போது தான் வந்துள்ளது என கூறியுள்ளார்.

டிகிரி படிக்க ஆசைப்படும் பாக்கியா.., உனக்கு இதெல்லாம் தேவையா?? காயப்படுத்தும் இனியா.., பாக்கியலட்சுமி அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here