டிகிரி படிக்க ஆசைப்படும் பாக்கியா.., உனக்கு இதெல்லாம் தேவையா?? காயப்படுத்தும் இனியா.., பாக்கியலட்சுமி அப்டேட்!!!

0

பாக்கியலட்சுமி சீரியல் கோபி முன்னாடியே இங்கிலீஷில் பேசி அசத்துகிறார் பாக்கியா. இதை பார்த்த கோபியும், இனியாவும் ஷாக் ஆகின்றனர். மேலும் கோபி உன்னால முடியாது. நீ இதுக்கு சரிப்பட்டு வரமாட்ட என ஒவ்வொரு தடவையும் அசிங்கப்படுத்தி கொண்டிருந்தார். தற்போது எல்லாத்துக்கும் சேர்த்து பாக்கியா பதிலடி கொடுக்கிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பாக்கியா ஒரு பேங்கில் சுய தொழில் செய்வதற்கு லோன் வழங்குவதாக கேள்விப்பட்டேன் என்று அங்குள்ள அதிகாரியிடம் சொல்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை கேட்டு அதிகாரி ஆமாம் என்று சொல்லிவிட்டு டாக்குமென்ட்களை கேட்க பாக்கியாவும் கொடுக்கிறார். அப்போது டிகிரி சர்டிபிகேட் எங்கே என்று கேட்க பாக்கியா 12th வரை தான் படித்து உள்ளதாக கூறுகிறார். உடனே அந்த அதிகாரி இந்த சுய உதவி லோன் டிகிரி முடித்தவர்களுக்கு மட்டும்தான் என்று சொல்ல பாக்கியா டிகிரி படிக்க ஆசைப்படுகிறார். இது குறித்து இனியாவிடம் கேட்க அவர் உனக்கு இதெல்லாம் தேவையா என்கிறார். ஆனால் பாக்கியா எந்த வயசுலயும் படிக்கலாம் என்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

புடவையில நல்லா தளதளன்னு தக்காளி மாதிரி இருக்கீங்களே ரம்யா பாண்டியன்.., சொக்கிப்போன இளசுகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here