100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு…, புதுவையில் வெளியான அறிவிப்பு!!

0
100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு..., புதுவையில் வெளியான அறிவிப்பு!!
100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு..., புதுவையில் வெளியான அறிவிப்பு!!

அரசானது, பொதுமக்களின் நலன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதுடன் அதனை சிறப்பாகவும் செயல்படுத்தி வருகிறது. இதன்படி, கிராமப்புற மக்களும் தங்களது வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என எண்ணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒன்றை மத்திய அரசு நாடு முழுவதும் கொண்டு வந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த திட்டத்தின் படி, ஊரகப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 100 நாட்களுக்கு உத்திரவாதமான வேலை வாய்ப்பை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, புதுச்சேரி மாநில அரசு கடந்த 15 ஆண்டுகளாக இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை சிறப்பாக அளித்து வருகிறது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனை அறிந்த, மாநில முதல்வர் ரங்கசாமி தற்போது ஊதிய உயர்வை வழங்கியுள்ளார். இதற்காக, முதல்வர், சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட பலருக்கு கிராம திட்ட ஊழியர்கள் சங்க தலைவர் ராஜ்குமார் செயலாளர் கருணை பிரகாசம் நன்றி தெரிவித்துள்ளனர்.

என்னப்பா சொல்றீங்க.., சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 15 ரூபாயா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here