வடிவேலுவின் ஒரே மருமகளா இது?? எப்படி இருக்காங்கன்னு பாருங்களே.., புகைப்படம் உள்ளே!!!!

0
வடிவேலுவின் ஒரே மருமகளா இது?? எப்படி இருக்காங்கன்னு பாருங்களே.., புகைப்படம் உள்ளே!!!!
வடிவேலுவின் ஒரே மருமகளா இது?? எப்படி இருக்காங்கன்னு பாருங்களே.., புகைப்படம் உள்ளே!!!!

தமிழ் சினிமாவில் எக்கச்சக்க காமெடிகளை வழங்கி மக்களை சிரிக்க வைத்தவர் தான் வைகைப்புயல் வடிவேலு. நீண்ட நாள் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த வடிவேலு இப்போது நாய் சேகர், மாமன்னன் படங்களில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படி இருக்கையில் இவரின் மருமகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவருக்கு 3 பெண் குழந்தைகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இதில் மகன் சுப்பிரமணியனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன் சொந்த ஊரில் எந்த ஒரு ஆடம்பரமும் இன்றி புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். இப்படி இருக்கையில் வடிவேலு, அவர் மகன், மருமகளுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈரமான ரோஜாவே 2 சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் காற்றுக்கென்ன வேலி பிரபலம்., வெளியான சூப்பர் நியூஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here