என்னப்பா சொல்றீங்க.., சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 15 ரூபாயா??

0
என்னப்பா சொல்றீங்க.., சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 15 ரூபாயா??
என்னப்பா சொல்றீங்க.., சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 15 ரூபாயா??

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக குறைந்த தக்காளி இப்போது கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ 150 வரை விற்கப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் சில்லறை கடைகளில் அதை விட அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே நாளில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த தகவல் இணையத்தில் வைரலாக தற்போது உள்ள நிலைமையை நினைத்து இல்லத்தரசிகள் மிகுந்த வேதனை படுகின்றனர்.

டெங்கு காய்ச்சல் எதிரொலி: வீடு மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.5,000 வரை அபராதம்? டெல்லி அரசு அதிரடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here