ஈரமான ரோஜாவே 2 சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் காற்றுக்கென்ன வேலி பிரபலம்., வெளியான சூப்பர் நியூஸ்!!

0
ஈரமான ரோஜாவே 2 சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் காற்றுக்கென்ன வேலி பிரபலம்., வெளியான சூப்பர் நியூஸ்!!
ஈரமான ரோஜாவே 2 சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் காற்றுக்கென்ன வேலி பிரபலம்., வெளியான சூப்பர் நியூஸ்!!

விஜய் டிவியில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கல்லூரி கதை களத்தை மையமாக வைத்து டெலிகாஸ்ட்டாகி வரும் இந்த நெடுந்தொடரில், ஹீரோயினின் நண்பராக நடிகர் திலீப் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுபோக நினைத்தாலே இனிக்கும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகர் பார்த்திபன் மற்றும் காவியாவுடன் இணைந்து இவர் எடுத்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இந்த சீரியலில் இவர் நியூ என்ட்ரி கொடுப்பார் என கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என பொறுத்திருந்து பார்ப்போம்.

உண்மை தெரிந்து ரோகிணியை ஏற்றுக்கொள்ளும் மனோஜ்., விஜயாவின் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here