கிளோஸப்பில் போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்து அமலா பால் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
amala paul
amala paul

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். தொடர்ந்து தனது கேரியரில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் அமலா தற்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அமலா பால்

தமிழ் திரையுலகில் நயன்தாரா, நஸ்ரியா, கீர்த்தி சுரேஷ் என கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் கலக்கி வருகின்றனர். மேலும் தற்போது வளர்ந்து வரும் நடிகைகள் சிலரும் கேரளாவை சேர்ந்தவர்கள். இவர்களின் வரிசையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திரைக்கு வந்த சில தினங்களிலேயே முன்னணி இடத்தை பிடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவரின் சூப்பர் ஹிட் படமாகிய மைனா தான் இவரின் வெற்றி பாதைக்கு முதல் படி. தனது நடிப்பு திறமையால் பலரின் நெஞ்சங்களை கட்டி போட்டவர்.

மேலும் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது என்றே சொல்லலாம். அந்த தலைவா திரைப்படத்தை அவரது முன்னாள் கணவரான ஏ.எல்.விஜய் இயக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜயும் அமலா பாலும் திருமணம் செய்துகொண்டனர்.

மீண்டும் ரம்யா பாண்டியனின் மொட்டை மாடி போட்டோ சூட் – ரசிகர்கள் உற்சாகம்!!

ஒரு அவார்ட் நிகழ்ச்சியில் கூட அமலா தனக்கு தனது கணவன் தான் சிறந்த அவார்ட் என்றும் கூறியிருந்தார். ஆனால் சில நாட்களிலேயே இவர்களின் உறவு முறிவானது. இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு அமலாவிற்கு விவகாரத்தின் நஷ்டஈடு தருவதாகவும் விஜய் கூறியிருந்தார்.

அவரின் அன்பே தனக்கு இல்லாதபோது அவரின் பணம் மட்டும் எதற்கு என்று கூறி மறுத்தும் விட்டார். அதன் பிறகு முக்கிய கதாபாத்திரங்களை கொண்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதுவும் அவர் நடித்த ஆடை திரைப்படம் சொல்லவே வேண்டாம்.

எந்த நடிகையும் நடிக்க யோசிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அமலா. அதன் பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார் அமலா பால். தொடர்ந்து அப்பால் விசித்திரமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டார்.

ஹேமா,கண்ணம்மா இடையே இருக்கும் பழக்கத்தை தெரிந்துகொள்ளும் வெண்பா – அனல் பறக்கும் கதைக்களம்!!

இவரின் புகைப்படத்தை பார்ப்பதற்காகவே அவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது கிளோஸப்பில் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் அமலா பாலை பார்த்த பலரும் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here