பெண்களின் வாழ்கை இது மட்டும் தானா?? ஆணாதிக்கத்தை சுட்டிக்காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!!

0
பெண்களின் வாழ்கை இது மட்டும் தானா?? ஆணாதிக்கத்தை சுட்டிக்காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!!
பெண்களின் வாழ்கை இது மட்டும் தானா?? ஆணாதிக்கத்தை சுட்டிக்காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை பெற்று வந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இதை தொடர்ந்து காக்கா முட்டை, கனா, தர்மதுரை போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் முதன் முதலாக சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படம் வரும் பிப்ரவரி 3ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நேரத்தில் நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியானது.

கவுதம் கார்த்திக் – சரத்குமார் கூட்டணியில் “கிரிமினல்”திரைப்படம் .., சுட சுட வெளியான அப்டேட்!!

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது. மேலும் இப்படத்தில் நான் நடித்ததற்கு காரணம், இந்த சமுதாயத்தில் இன்று வரை ஆண் ஆதிக்கம் இருந்து வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களின் திறமைகளும் சமையல் அறையுடன் முடிந்துவிட கூடாது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here