அஜித்துக்குப் பின், கமல் பக்கம் ரூட்டை திருப்பிய இயக்குனர்., இந்த காம்போ ரொம்ப புதுசா இருக்கே!!

0
அஜித்துக்குப் பின், கமல் பக்கம் ரூட்டை திருப்பிய இயக்குனர்., இந்த காம்போ ரொம்ப புதுசா இருக்கே!!
அஜித்துக்குப் பின், கமல் பக்கம் ரூட்டை திருப்பிய இயக்குனர்., இந்த காம்போ ரொம்ப புதுசா இருக்கே!!

உலகநாயகன் கமல் நடிக்க உள்ள தனது 233 வது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான அப்டேட்:

உலகநாயகன் கமல் சமீபத்தில் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக உள்ளார். படத்தின் ஷூட்டிங் திருப்பதி உள்ளிட்ட இடங்களில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்தப் படத்திற்கு பின், உலகநாயகன் கமல் தனது 233 வது, படத்தில் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. இயக்குனர் ஹெச்.வினோத் அஜித் உடன் 3 முறை கூட்டணி அமைத்து, பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார்.

பெண்களின் வாழ்கை இது மட்டும் தானா?? ஆணாதிக்கத்தை சுட்டிக்காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!!

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. தற்போது இந்த காம்போ சினிமாவில் இணைவது பலருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ஷூட்டிங் வருகிற மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here