ஆத்தாடி., களவாணி பட விமலா இது., அடையாளமே தெரியாம இப்படி மாறி போய்ட்டாரே!!

0
ஆத்தாடி., களவாணி பட விமலா இது., அடையாளமே தெரியாம இப்படி மாறி போய்ட்டாரே!!
ஆத்தாடி., களவாணி பட விமலா இது., அடையாளமே தெரியாம இப்படி மாறி போய்ட்டாரே!!

கோலிவுட் திரையில் களவாணி என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் விமல். இதற்கு முன் பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த இவருக்கு இப்படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. மேலும் இந்த படம் தான் சினிமாவில் இவரது மார்க்கெட்டை தூக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவருக்கு பல படங்கள் பிளாப் ஆகி வந்தது. இந்த நிலையில் தான் இவர் கடந்த வருடம் விலங்கு என்ற வெப் சீரிஸில் களமிறங்கி நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதையடுத்து இவருக்கு அடுத்தடுத்து எக்கச்சக்கமான படவாய்ப்புகள் மீண்டும் குவிந்து வருகிறது.

உதயநிதியின் மாமன்னன் படத்திற்கு இடைக்கால தடை., நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தாக்கல்!!

அந்தவகையில் தற்போது இவர் 4 படங்களுக்கு மேல் கமிட்டாகி நடித்து வருகிறார். அப்படி தற்போது இவர் நடித்து வரும் படத்திற்காக, இவர் முகத்தில் தாடி வைத்து பார்ப்பதற்கே வித்தியாசமாக காட்சியளிக்கிறார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், என்னது., நம்ம விமலா இது, ஆளே அடையாளம் தெரியாமல் இருக்காரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here