வாரிசுக்கு வந்த சிக்கல்.., விஜய்க்கு ஆப்பு வைத்த உதயநிதி.., உண்மையை உடைத்த முன்னாள் அமைச்சர்!!

0
வாரிசுக்கு வந்த சிக்கல்.., விஜய்க்கு ஆப்பு வைத்த உதயநிதி.., உண்மையை உடைத்த முன்னாள் அமைச்சர்!!
வாரிசுக்கு வந்த சிக்கல்.., விஜய்க்கு ஆப்பு வைத்த உதயநிதி.., உண்மையை உடைத்த முன்னாள் அமைச்சர்!!

தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் குறித்து தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படம்:

தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். மக்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதே நாள் நடிகர் அஜித்தின் துணிவு படமும் களமிறங்குகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் தியேட்டர்களில் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாரிசு படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று முளைத்துள்ளது. நடிகர் விஜய் வாரிசு படத்தை வெளியிட விடாமல் ரெட் ஜெயின்ட் மூவீஸ் மறைமுகமாக தடுக்கிறது.

அதகளமாக ரெடியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.,எதுக்குன்னு பார்த்தா அசந்து போயிடுவீங்க!!

அதாவது ஆந்திர மாநிலத்தில் வாரிசு படத்தை திரைக்கு கொண்டு வர முடியாத சூழ்நிலையை ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் விஜய் படம் வெளியாவதற்கு முன்பே பிரச்சனை வருவது சகஜம் தானப்பா என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here