அதகளமாக ரெடியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.,எதுக்குன்னு பார்த்தா அசந்து போயிடுவீங்க!!

0
அதகளமாக ரெடியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.,எதுக்குன்னு பார்த்தா அசந்து போயிடுவீங்க!!
அதகளமாக ரெடியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.,எதுக்குன்னு பார்த்தா அசந்து போயிடுவீங்க!!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இரண்டு வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு பெயரை எடுத்தவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இவர் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் லீடு ரோலில் நடிக்கிறார்கள். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது விக்ராந்துக்கு தந்தையாக நடிக்க இருக்கிறார் என்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி உள்ளது. இப்படம் அடுத்த `ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் 6 : பேசத் தெரியாமல் பேசுறவங்களுக்கு தனியா வச்சிருக்கேன் – ஆத்திரப்பட்ட ஆண்டவர்!!

அதாவது கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காரம் செய்யும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக “என்னால் 27ம் தேதி வரை பொறுத்து கொள்ள முடியவில்லை, இந்த வருடத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டிய தருணம் இது” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இணையத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here